எங்களைப் பற்றி

Get in touch

Vivekananda Spoken English

சுவாமி விவேகானந்தரிடம் அளவற்ற பக்தியும், அவரது உபதேசங்களில் மிகுந்த ஈடுபாடும் கொண்ட ராஜகோபாலன் மற்றும் கணேஷ்ராம் என்ற இரு சகோதரர்களால் ஆரம்பிக்கப்பட்டதே விவேகானந்தா இன்ஸ்டிட்யூட்.

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12 ஆம் நாள் அன்று 1981 ஆம் ஆண்டு நான்கு மாணவர்களுடன் தொடங்கப்பட்ட நமது இன்ஸ்டிட்யூட்டில் இன்று 16 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆங்கில மொழியில் சகஜமாகப் பேசும் ஆற்றல் பெற்றுள்ளனர்.

நேர்முகப் பயிற்சியளித்து வந்த நமது இன்ஸ்டிட்யூட், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வசிப்போரது வசதிக்காக ஆன்லைன் பயிற்சியினைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறது. சென்னையில் வசிப்போருக்கு நேர்முகப் பயிற்சியும் நடைபெறுகிறது. தமிழ் தெரிந்த அனைவரும் எளிய முறையில் ஆங்கில மொழியை சுலபமாக கற்றுக் கொள்ள Speech Generating Technique அடிப்படையில் பயிற்சியினை உருவாக்கி பயிற்சியளித்து வருகிறார் இந்நிறுவனத்தின் முதல்வர் V. ராஜகோபாலன். இவரது பயிற்சியினை 90 Kids, பொதிகை, ஜெயா, ராஜ் மற்றும் வசந்த் தொலைக்காட்சிகளில் பார்த்துப் பயனடைந்துள்ளனர். தற்பொழுது ஆன்லைன் பயிற்சியினை கல்வி நிலைய முதல்வர் V. ராஜகோபாலன் அளித்து வருகிறார்.
ஆண்டுகளின் அனுபவம்.
0 +
மகிழ்ச்சிய‡டைந்த மாணவர்கள்.
0 Lakh+
புத்தகங்கள் வெளியிடப்பட்டது.
0
Get Started

Ready to start learning?