Premium Online Courses

தயக்கமா இருக்கா?

மத்தவங்க இங்கிலீஷ்ல பேசினா உங்களால புரிஞ்சுக்க முடியுதா?

அவங்களோட இங்கிலீஷ்ல பேசத் தயக்கமா இருக்கா? ஏதாவது தப்பா பேசிடுவோமோன்னு பயமா இருக்கா? கவலையை விடுங்க!
ஆண்டுகளின் அனுபவம்.
0 +
மகிழ்ச்சிய‡டைந்த மாணவர்கள்.
0 Lakh+
புத்தகங்கள் வெளியிடப்பட்டது.
0
About Us

எங்களை பற்றி

விவேகானந்தா இன்ஸ்டிட்யூட் 1981ல் தொடங்கப்பட்டு, தமிழ்மூலம் எளிய முறையில் ஆங்கிலம் கற்பிக்க முன்னோடியாக உள்ளது. தபால் முறை பயிற்சியை நிறுத்தி, தற்போது நேர்முகம் மற்றும் ஆன்லைன் பயிற்சிகள் மட்டுமே வழங்குகிறது. நிறுவனர்  V. ராஜகோபாலன், பிரபல தொலைக்காட்சிகளில் ஆங்கிலப் பாடங்களை எளிய முறையில் எடுத்துக்கூறி, 90களின் பிள்ளைகளுக்கு நன்கு அறிமுகமானவர். எங்களுடன் சேர்ந்து பயில அழைக்கிறோம்!

Demo Video

நேர்முகப் பயிற்சி மற்றும் தபால்முறைப் பயிற்சியளித்து வந்த விவேகானந்தா நிறுவனம் தற்போது ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. ஆன்லைன் கோர்ஸ் என்றால் எப்படி இருக்கும்? நம்மால் கற்றுக் கொள்ள முடியுமா? என்ற சந்தேகம் தோன்றுவது இயல்பு. எனவே ஆன்லைன் வகுப்பின் மாதிரி க்ளாஸை இத்துடன் இணைத்துள்ளோம். க்ளிக் செய்து வகுப்பைப் பாருங்கள். நம்பிக்கை ஏற்பட்டவுடன் வகுப்பில் சேருங்கள்.

Why Choose Us

16 லட்சம் பேர் விவேகானந்தா.
இன்ஸ்டிட்யூட்டை ஏன் தேர்ந்தெடுத்தனர்?

விரும்பிய நேரத்தில் பார்க்கவும், பயிற்சி செய்யவும் முடியும்.

தமிழில் உதாரணங்களுடன் பாடங்கள் நடத்தப்படும்.

43 ஆண்டுகள் அனுபவம் கொண்ட V. ராஜகோபாலன் வகுப்புகள் நடத்துகிறார்.

குறைந்த கட்டணத்தில் பயிற்சி பெறலாம்.

Courses

பாடங்கள்

-21%

அனைத்து புதிய ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள் – தொகுப்பு

4.58/5
(26 ratings)
214 Lessons
40 hours
All Levels
What you'll learn
Your fear and hesitation will be a thing of the past.
You will be able to form your own English sentences without any grammatical mistakes.
You can speak in English with others fluently.
You can also score good marks in competitive exams.
You can face job interviews and group discussions with confidence.
-38%

சூழ்நிலைக்கு ஏற்ப ஆங்கில வாக்கியங்களை பயன்படுத்துவது. – பாகம் 3

3.5/5
(4 ratings)
47 Lessons
All Levels
What you'll learn
Your fear and hesitation will be a thing of the past.
You will be able to form your own English sentences without any grammatical mistakes.
You can speak in English with others fluently.
You can also score good marks in competitive exams.
You can face job interviews and group discussions with confidence.
-38%

ஆங்கில வாக்கியங்கள் – பாகம் 2

5.0/5
(2 ratings)
49 Lessons
All Levels
What you'll learn
Your fear and hesitation will be a thing of the past.
You will be able to form your own English sentences without any grammatical mistakes.
You can speak in English with others fluently.
You can also score good marks in competitive exams.
You can face job interviews and group discussions with confidence.
-38%

ஆங்கில வார்த்தைகள் – பாகம் 1

4.45/5
(20 ratings)
59 Lessons
All Levels
What you'll learn
Your fear and hesitation will be a thing of the past.
You will be able to form your own English sentences without any grammatical mistakes.
You can speak in English with others fluently.
You can also score good marks in competitive exams.
You can face job interviews and group discussions with confidence.
Get Started

Ready to start learning?

Customer testimonials

பயனடைந்தோரின் பாராட்டுகள்